Donation Image

Sri Thirupurasundari Samadhe Chandramouliswarar

During the visit of His Holiness Shri Jagadguru Shankaracharya Maharaj of Shri Dwaraka Sharada Peetham, he blessed that Lord Shiva of the Murugan Hill be worshipped as Lord Chandramouliswarar. His prophesies became a reality when the Prana Prathista of Lord Shiva as a Deity was performed on 20th of Feb 2011 and recognized as Lord ChandramouliswararPradosha Puja which falls once in every 15 days is performed for the Lord and his blessings are invoked.​

 

சிவ காயத்ரி மந்திரம்:
-------------------------------------
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹி; மகாதேவாய தீமஹி; தன்னோ ருத்ரஹா ப்ரசோதயாத்

ஸ்ரீ அன்னபூரணி காயத்ரி மந்திரம் (என்றும் உணவு கிடைக்க):
------------------------------------------------------------------------------------------------------
ஓம் பகவத்யை வித்மஹே; மாஹேச்வர்யை தீமஹி; தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

துர்கா காயத்ரி மந்திரம்:
-----------------------------------------
ஓம் கிரிஜாய வித்மஹி; சிவ ப்ரியயை தீமஹி; தன்னோ துர்கா ப்ரசோதயாத்

நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்:
----------------------------------------------------
ஓம் தத்புருஷாய வித்மஹே; சக்ர துண்டாய தீமஹி; தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

பிரம்மா காயத்ரி மந்திரம்:
--------------------------------------------
ஓம் சதுர்முகாய வித்மஹி; ஹன்ச ருத்ராய தீமஹி; தன்னோ பிரம்ம ப்ரசோதயாத்

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
---------------------------------------------
ஓம் சரஸ்வதியை வித்மஹி; பிரம்மாபுத்ரியே தீமஹி; தன்னோ தேவி ப்ரசோதயாத்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்:
-----------------------------------------------------------------
ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே; தியான ஹஸ்தாய தீமஹி; தந்நோ தீசப் ப்ரசோதயாத்

காலபைரவர் காயத்ரி மந்திரம்:
--------------------------------------------------------
ஓம் காலத் வஜாய வித்மஹே; சூல ஹஸ்தாய தீமஹி; தந்நோ பைரவப் ப்ரசோதயாத்